×

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார்!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார். ராய்ப்பூரில் நடந்த பதவியேற்பு விழாவில் விஷ்ணு தேவ் சாய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார்!! appeared first on Dinakaran.

Tags : Vishnu Dev Sai ,Chief Minister ,Chhattisgarh ,Raipur ,Vishnu ,
× RELATED இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது:...